1) அல்குர்ஆனின் முதல் வசனம் எக்குகையில் இறக்கப்பட்டது ?

a)   தவ்ர்

b)   ஹிரா

c)    ரஹ்மத்

d)   புராக்

2) முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தந்தை பெயர் என்ன ?

a)   அப்துல் முத்தலிப்

b)   அபூ தாலிப்

c)    ஹாஷிம்

d)   அப்துல்லாஹ்

3) முஹம்மது நபி (ஸல்) மற்றும்  முஸ்லிம் தோழர்கள் மக்காவில் இரகசியமாக சந்தித்த வீடு எது ?

a)   தாருல் ஆமினா

b)   தாருல் ரஹ்மத்

c)    தாருல் அர்க்கம்

d)   தாருல் அலி

4) முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்தவுடன் யாருடைய வீட்டில் தங்கினார்கள்?

        a) ஸஅது இப்னு முஆத் (ரலி)

        b) அபூ அய்யூப் அல் அன்சாரி (ரலி)

        c) அபூ தல்ஹா (ரலி)

        d) அப்துல்லாஹ் இப்னு ஜைத் (ரலி)

5) முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவில் வாழ்ந்த ஆண்டுகள்

a) 40                            b) 50

c) 53                            d) 63

6) “ அபுல் காசிம் ” என அழைக்கப்பட்டது யார்?

a) முஹம்மது நபி (ஸல்

        b) உஸ்மான் (ரலி)

        c) அபூபக்ர் (ரலி)

        d) உமர் (ரலி)

7) முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் வாழ்ந்த ஆண்டுகள்

a) 8                             b) 10

c) 13                            d) 23

8) மக்கா வெற்றி நடந்த ஆண்டு ஹிஜ்ரி____

a)    5                              b) 8

c)    10                              d) 3

9) முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறந்த ஆண்டு எவ்வாறு அழைக்கப்பட்டது?

a)   யானை ஆண்டு

b)   மகிழ்ச்சி ஆண்டு

c)    ஹிஜ்ரி ஆண்டு

d)   வெள்ள ஆண்டு

10) முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மகள் ருக்கையாவின் கணவர்

a)   உஸ்மான் (ரலி)

b)   அலி (ரலி)

c)    ஜைத் (ரலி)

d)   அப்துல்லாஹ் (ரலி)

11) முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பெண் பிள்ளைகளின் பெயர்களை எழுதுக.

1_______________________________________________________________

2_______________________________________________________________

3_______________________________________________________________

4_______________________________________________________________

12) முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ”முஅத்தின்கள்” நால்வர். அவர்களில் விடுபட்ட பெயரை எழுதுக.

1-   அபூ மஹ்தூரா (ரலி)

2-   இப்னு உம்மி மக்தூம் (ரலி)

3-   ஸஅத் அல்கர்ல் (ரலி)

4-   ____________________________________-

13) முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பங்கு பெற்ற சில யுத்தங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை நடந்த ஆண்டின் அடிப்படையில் வரிசைப்படுத்தி எழுதவும்.

( பத்ர் யுத்தம்,-- தபூக் யுத்தம்,--, அகழ் யுத்தம் ---, உஹது யுத்தம் )

முதலாவது  ___________________________________________________________

இரண்டாவது __________________________________________________________

மூன்றாவது_____________________________________________________________

நான்காவது_____________________________________________________________

14) சில “ முஃமின்களின் அன்னையர் ” பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை முஹம்மது நபி (ஸல்) அவர்களை மணமுடித்த ஆண்டின் அடிப்படையில் வரிசைப்படுத்தி எழுதவும்.

( ஸஃபிய்யா (ரலி) ,-- கதீஜா (ரலி) ,---  ஸவ்தா (ரலி) ,---  ஆயிஷா (ரலி) )

முதலாவது  ___________________________________________________________

இரண்டாவது __________________________________________________________

மூன்றாவது_____________________________________________________________

நான்காவது_____________________________________________________________

15) முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கையில் நடந்த சில நிகழ்ச்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை நடந்த ஆண்டின் அடிப்படையில் வரிசைப்படுத்தி எழுதவும்.

( நபியாகுதல்----, கதீஜா(ரலி) உடன் திருமணம்,---- அப்துல்முத்தலிப் மரணம்---, மிஃராஜ் )

முதலாவது  ___________________________________________________________

இரண்டாவது __________________________________________________________

மூன்றாவது_____________________________________________________________

நான்காவது_____________________________________________________________

0 comments:

Post a Comment

Top