ஜுஸ்வு
16
(ஸுரா18 வசனம்75 முதல் ஸுரா 20 வசனம் 135 வரை)
1) “ரப்பி ஜித்னீ இல்மா” – இந்த துஆ
a) செல்வத்தில் பரக்கத்
வேண்டும் துஆ
b) உணவில் பரக்கத் வேண்டும் துஆ
c) நரக நெருப்பின் விடுதலைக்கான துஆ
d) அறிவு விசாலத்திற்கான துஆ
விடை ஸுரா
எண்(கள்) வசனஎண்(கள்)
2) “ஹாரூனுடைய சகோதரி”
-என அழைக்கப்பட்டவர்
a) இம்ரானின் புதல்வி
b) மூஸா நபியின் தாய்
c) மூஸா நபியின் மனைவி
d) மூஸா நபியின் புதல்வி
விடை ஸுரா
எண்(கள்) வசனஎண்(கள்)
3) துல்கர்னைன் சூரியன் ----- ல் மறைவதைப் போல் கண்டார்
a) பஹரல் அஷ்பர்
b) பஹரல் அஸ்வத்
c) ஐனின் ஹமியத்
d) ஏதுமில்லை
விடை ஸுரா
எண்(கள்) வசனஎண்(கள்)
4) “ரப்பிஷ் ரஹ்லி ஸத்ரி, வயஸ்ஸிர்லீ அம்ரி” –என கூறியது
a) துல்கர்னைன் b) மர்யம்
c) மூஸா நபி d) இப்ராஹிம் நபி
விடை ஸுரா
எண்(கள்) வசனஎண்(கள்)
5) கடல் யாவும் மையாக இருந்தாலும் --------- ஐ எழுதி முடிக்கும்
முன்னர் கடல் தீர்ந்துவிடும்
a) ஹம்தல்லாஹ்
b) இஸ்முல் அஃளம்
c) ஆயாத்தி ரப்
d) கலிமாத்தி ரப்
விடை ஸுரா
எண்(கள்) வசனஎண்(கள்)
6) வாக்குறுதியில் உண்மையானவர் (ஸாதிகுல் வஃத்) என சிறப்பிக்கப்
படுபவர்
a) முஹம்மது நபி
b) இப்ராஹிம் நபி
c) இஸ்மாயில் நபி
d) யஹ்யா நபி
விடை ஸுரா
எண்(கள்) வசனஎண்(கள்)
7) மர்யம் பிரசவ வேதனையால் ------ மரத்தின் கீழ் ஒதுங்கினார்
a) ஆல மரம்
b) வேங்கை
c) ஆலிவ்
d) பேரீத்தம்
விடை ஸுரா
எண்(கள்) வசனஎண்(கள்)
8) யஃஜுஜு மஃஜுஜு வெளியில் வர முடியாதபடி ----- ஆல் தடுக்கப்பட்டுள்ளனர்.
a) இரும்பு சுவர்
b) செங்கல் சுவர்
c) களிமண் சுவர்
d) கண்ணாடி சுவர்
விடை ஸுரா
எண்(கள்) வசனஎண்(கள்)
9) மூஸா நபியின் கூட்டத்தவரை வழிகெடுத்தவன்
a) காரூத்
b) காமான்
c) சாமிரீ
d) மாரூத்
விடை ஸுரா
எண்(கள்) வசனஎண்(கள்)
10) முன் சென்ற தலைமுறையின் நிலை யாது? என கேட்டது
a) பனீ இஸ்ராயீல்
b) பிர்அவ்ன்
c) கௌம் இப்ராஹிம்
d) ஆஜர்
விடை ஸுரா
எண்(கள்) வசனஎண்(கள்)
11) “பிர்தவ்ஸ்” ,“அத்ன்“ என்பவை
a) சுவனங்களின் பெயர்கள்
b) நாயகத்தோழர்களின் பெயர்கள்
c) நகரங்களின் பெயர்கள்
d) மரங்களின் பெயர்கள்
விடை ஸுரா
எண்(கள்) வசனஎண்(கள்)
12) “நம் இருவகுப்பாரில் தங்குமிடத்தால் மிகச்சிறந்தவர் யார்?”
என கூறியது
a) சுவனவாசிகள்
b) விசுவாசிகள்
c) நிராகரிப்போர்
d) ஜகரிய்யா நபி
விடை ஸுரா
எண்(கள்) வசனஎண்(கள்)
13) மூஸா நபிக்கும் சூனியக்காரர்களுக்கும் இடையே போட்டி நடந்த
நாள், நேரம்
a) யவ்ம் ஜீனத் ,,,, முற்பகல்
b) யவ்ம் புர்கான்,,,,, மாலை
c) யவ்ம் புர்கான்,,,,, முற்பகல்
d) யவ்ம் தீன் ,,,,,மாலை
விடை ஸுரா
எண்(கள்) வசனஎண்(கள்)
14)------- மலையின் பக்கத்திலிருந்து-------- பள்ளத்தாக்கில்
அல்லாஹ் மூஸா நபியுடன் பேசினான்
a) தூர் ,,,, துவா
b) மன்னு ,,,ஸல்வா
c) ஆல்ப்ஸ் ,,,, பச்சை
d) ஹிஜ்ர் ,,,, துவா
விடை ஸுரா
எண்(கள்) வசனஎண்(கள்)
15) அல்லாஹ்வை விட்டுவிட்டு அவனது அடியார்களை பாதுகாவலர்களாக
எடுத்துக் கொள்வதை அல்லாஹ் கண்டிக்கிறான்
a) சரி
b) தவறு
விடை ஸுரா
எண்(கள்) வசனஎண்(கள்)
16) ஆற்றிலிருந்து எடுக்கப்பட்ட குழந்தையான மூஸா நபிக்கு
பொறுப்பாளராக மூஸாவின் தாயார் பெயரையே கூறியது யார்?
a) பிர்அவ்னின் பணியாளர்
b) ஆஸியா
c) மூஸா நபியின் சிறிய தாயார்
d) மூஸா நபியின் சகோதரி
விடை ஸுரா
எண்(கள்) வசனஎண்(கள்)
17) நிச்சயமாக நான் உம்மை விட்டும் ரஹ்மானிடம் பாதுகாவல்
தேடுகிறேன் என கூறியது
a) துல்கர்னைன்
b) ஜகரிய்யா
c) மர்யம்
d) மூஸா நபி
விடை ஸுரா
எண்(கள்) வசனஎண்(கள்)
18) திருக்குர்ஆனின் 19 வது அத்தியாயம் ----- என ஆரம்பிக்கிறது
a) அலிஃப் லாம் மீம் ரா ஸாத்
b) காஃப் மீம் ரா ஐன் ஸாத்
c) காஃப் ஹா யா ஐன் ஸாத்
d) காஃப் ஹா மீம் ஐன் ஸாத்
விடை ஸுரா
எண்(கள்) வசனஎண்(கள்)
19) மூன்று இரவுகள் மனிதர்களுடன் பேச முடியாமல் இருந்தவர்
a) யஹ்யா நபி
b) ஜகரிய்யா நபி
c) மர்யம்
d) யஃகூப் நபி
விடை ஸுரா
எண்(கள்) வசனஎண்(கள்)
20) மூஸா நபி சாமிரியின் தெய்வத்தை என்ன செய்தார்?
a) அறுத்து பலியிட்டார்
b) நெருப்பிலிட்டு எரித்து கடலில் தூவினார்
c) உடைத்து கிணற்றில் போட்டார்
d) மண்ணில் புதைத்தார்
0 comments:
Post a Comment