வாராந்திர வகுப்பு - 17 ஜனவரி 2014 16 ரபிய்யுல் அவ்வல் 1435 ஹி (அ) 17 ஜனவரி 2014 அன்று புனித மஸ்ஜிதுந்நபவியில் இமாம் ஹுசைன் அலுஷ்ஷெய்க் அவர்கள் “ முஸ்லிம்களுக்கிடையேயான பிளவுகள்” என்ற தலைப்பில் ஆற்றிய குத்பா உரையின் கருத்துக்களின் சுருக்கத்தை தமிழில் மவ்லவி நவ்ஷாத் கூறினார்கள்.
0 comments:
Post a Comment