ஸபர் 1435 ஹி மாதாந்திர நிகழ்ச்சி 17 ஸபர்
1435 (அ) 20 டிசம்பர் 2013 அன்று சிறப்பாக நடைபெற்றது.
மவ்லவி ஸாதிகீன்
” இஸ்லாத்தில் நூதனங்கள்”
என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
மவ்லவி பஷீர் நற்சிந்தனை பகுதியை வழங்கினார்கள்.
அறிவுப்போட்டிக்கான பரிசுகள் வழங்கப்பட்டன.
இரவு உணவுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.
0 comments:
Post a Comment