09 ரபிய்யுல் அவ்வல் 1435 ஹி (அ) 10 ஜனவரி 2014 அன்று புனித மஸ்ஜிதுந்நபவியில்

இமாம் அப்துல்பாரி அல்துபைதி அவர்கள்

“பிரபஞ்சத்தை ஆய்வு செய்வது படிப்பினையும், உபதேசமுமாகும்”

என்ற தலைப்பில் ஆற்றிய குத்பாவின் கருத்துக்களின் சுருக்கத்தை தமிழில் மவ்லவி ஸாதிகீன் கூறினார்கள்.


0 comments:

Post a Comment

 
Top