அறிவுப் போட்டி 7 - 1433 ஹி - கேள்விகள் கேள்வி குறியிட்ட இடங்களை நிரப்புக. மாதிரி வினா ஒரு தொழுகையின் நன்மை மஸ்ஜித் ? மஸ்ஜிதுல் ஹராம் 1000 ? ? மஸ்ஜிதுல் அக்ஸா மாதிரி வினாவின் விடை ஒரு தொழுகையின் நன்மை மஸ்ஜித் 100000 மஸ்ஜிதுல் ஹராம் 1000 மஸ்ஜிதுந் நபவீ 500 மஸ்ஜிதுல் அக்ஸா ஸூரா எண் ஸூரா பெயர் அல்பாத்திஹா 114 ? ? அர்ரஹ்மான் புனைப் பெயர் இயற்பெயர் அபுல் காஸிம் ? ? அப்துல்லாஹ் இப்னு குஹாபா துன்நூரைன் ? அபு துராப் - அபுல் ஹஸன் ? ? அப்துர்ரஹ்மான் இப்னு ஸகர் அத்தவ்ஸி குர்ஆனில் கூறப்படும் சிறப்பு பெயர் இயற்பெயர் தன்னூன் ? ஸாதிகுல் வஃத் ? நபியின் பெயர் சமுதாயத்தின் பெயர் ? ஆது ஸாலிஹ் ? ? மத்யன் காலம் செய்ய வேண்டிய அமல் ? இஃதிகாப் ? லைலத்துல் கத்ரை தேடுதல் ஷவ்வால் பிறை பார்த்தது முதல் பெருநாள் தொழுகை வரை ? மலக்கின் பெயர் ( அலை) பணி இஸ்ராஃபீல் ? ? உயிரைக் கைப்பற்றுதல் மாலிக் ? ? வஹீ அறிவித்தல் முன்கர் நகீர் ? இறைவேதம் நபி குர்ஆன் ? ? தாவூது நபி தவ்ராத் ? ? ஈஸா நபி
0 comments:
Post a Comment