அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 11 ஏப்ரல் 2014 (அ) 11 ஜமாத்தில் ஆகிர் 1435 ஹி அன்று 

வருடாந்திர இஸ்லாமிய ஒன்றுகூடல் நிகழ்ச்சி 

அல்லாஹ்வின் தூதர் ஓர் அழகிய முன்மாதிரி” 

என்ற கருப்பொருளில் நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரலில் குறிபிட்டபடி, அனைத்து நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றன.  திரளான மக்கள் கலந்து பயன் பெற்றனர்.

0 comments:

Post a Comment

 
Top