16 துல்ஹஜ்
1435 ஹி (அ) 10 அக்டோபர் 2014 அன்று மாதாந்திர நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
மவ்லவி
முஹம்மது ரிள்வான்
“ஹிஜ்ரத் தரும் படிப்பினைகள்”
என்ற தலைப்பிலும்,
மவ்லவி
ஹுசைன்
“ஆஷுராவுடைய நோன்பு”
என்ற தலைப்பிலும்,
சிறப்புரையாற்றினார்கள்.
இரவு
உணவுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.
0 comments:
Post a Comment