விடைகளை அல்குர்ஆன் 2 ; 253 முதல் 3 ; 91 முடிய உள்ள வசனங்களில் மட்டுமே தேட வேண்டும்.
விடை கண்டுபிடித்த ஸுரா , வசன எண்(கள்) எழுத வேண்டும்.
மிகப் பொருத்தமான ஒரு விடையை தேர்ந்தெடுக்கவும். அல்லது சரியான விடையை எழுதவும்.
------------------------------------
1) ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இறைவன் கொடுத்த நன்மாராயம்...
A) சுவனம்
         B) யஹ்யா
C)  மர்யம் D) சுகவாழ்வு
விடை – ஸுரா எண்(கள்)- வசன எண்(கள்)-


2) விசுவாசங்கொண்ட பின் நிராகரித்த காபிரை அல்லாஹ் எப்பொழுது மன்னிப்பான்?
A) பச்சாதப்பட்டு தங்களை சீர்திருத்திக் கொண்டால்
        B) அறியாமல் நிராகரித்தால்
C)  பரிகாசத்திற்காக நிராகரித்தால்
D) வார்த்தைகளால் மட்டும் நிராகரித்தால்
விடை – ஸுரா எண்(கள்)- வசன எண்(கள்)-

3) மர்யம் அலைஹஸ்ஸலாத்துடைய தந்தையின் பெயர்
A) இம்ரான் B) ஈஸா
C)  ஸகரிய்யா D) யஹ்யா
விடை – ஸுரா எண்(கள்)- வசன எண்(கள்)-

4) மிகச்சிறந்த தர்மம்.
A) மறைமுகமாகக் கொடுப்பது B) பகிரங்கமாகக் கொடுப்பது
C)  அதிகமாகக் கொடுப்பது D) நல்லதைக் கொடுப்பது
விடை – ஸுரா எண்(கள்)- வசன எண்(கள்)-

5) கடன் வாங்கியவர் கஷ்டமுடையவராக இருப்பின், கடன் கொடுத்தவர் செய்ய வேண்டியது
A) வசதி வரும் வரை எதிர்பார்த்திருத்தல் B) மன்னிப்பது C) குறைத்துக் கேட்பது D) பதிலுக்கு வேறொன்றைக் கேட்பது
விடை – ஸுரா எண்(கள்)- வசன எண்(கள்)-

6) அல்லாஹ்வை நேசிப்பவன் செய்ய வேண்டியது
A) வணக்கம் செய்வது B) நபியை பின்பற்றுவது
C) புனிதப்போர் புரிவது D) இஸ்லாத்தில் நுழைவது
விடை – ஸுரா எண்(கள்)- வசன எண்(கள்)-

7) தொட்டிலில் குழந்தையாக இருக்கும்போது தன்தாயின் பரிசுத்தத் தன்மை பற்றி பேசிய நபி
A) ஈஸா B) மூஸா
C)  இப்ராஹிம் D) முஹம்மத்
விடை – ஸுரா எண்(கள்)- வசன எண்(கள்)-

8) அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை என சாட்சி கூறுகிறவர்களில் உள்ளவர்கள்
A) மலக்குமார்கள், கல்விமான்கள் B) ஜிப்ரீல், ரஸுலுல்லாஹ்
C)  ரஸுலுல்லாஹ், ஸஹாபாக்கள் D) இறைநேசர்கள்
விடை – ஸுரா எண்(கள்)- வசன எண்(கள்)-

9) ஸுரா பகராவில் கூறப்பட்டுள்ள வானம், பூமி இரண்டையும் விட விசாலமான படைப்பு
A) அர்ஷ் B) குர்ஸி
C)  சுவர்க்கம் D) நரகம்
விடை – ஸுரா எண்(கள்)- வசன எண்(கள்)-
10) எந்த நபியைப் பார்த்து அல்லாஹ் யூதராகவோ, கிருத்தவராகவோ, இணைவைப்பவராகவோ இருக்கவில்லை என்று கூறுகிறான்
A) முஹம்மத் B) மூஸா
C)  ஈஸா D) இப்ராஹிம்
விடை – ஸுரா எண்(கள்)- வசன எண்(கள்)-
11) விசுவாசிகள், விசுவாசிகளையன்றி நிராகரிப்போரை ------- ஆக்கிக் கொள்ள வேண்டாம்
A) பாதுகாவலர்களாக B) நேசனாக
C)  விரோதியாக D) சகோதரனாக
விடை – ஸுரா எண்(கள்)- வசன எண்(கள்)-

12) தன்னுடைய ரப்பிடம் மரணித்தோரை நீ எவ்வாறு உயிர்பிப்பாய் என கேட்ட நபி
A) நுாஹ் B) மூஸா
C)  ஈஸா D) இப்ராஹிம்
விடை – ஸுரா எண்(கள்)- வசன எண்(கள்)-

13) ---------- தர்மத்தை வீணாக்கி விடும்.
A) பகிரங்கமாகக் கொடுப்பது
B) தாழ்ந்த பொருளைக் கொடுப்பது
C)  சொல்லிக் காண்பிப்பதும், நோவினை செய்வதும் D) மீளப் பெருவது
விடை – ஸுரா எண்(கள்)- வசன எண்(கள்)-

14) மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ள மூன்று விடயங்களைக் கூறுக.
விடை –


ஸுரா எண்(கள்)- வசன எண்(கள்)-


15) ஒருவருக்கொருவர் கடன் கொடுக்கல், வாங்கல் செய்து கொண்டால் கடைபிடிக்க வேண்டிய விடயங்கள் இரண்டைக் கூறவும்.
விடை –


ஸுரா எண்(கள்)- வசன எண்(கள்)-


0 comments:

Post a Comment

 
Top