மாதாந்திர நிகழ்ச்சி – ரபிய்யுத்தானி 1436 17 ரபிய்யுத்தானி 1436 ஹி (அ) 06 பிப்ரவரி 2015 அன்று மாதாந்திர நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மவ்லவி ஜபர் அலி “மறுமையை நினைவில் கொள்வோம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். அறிவுப் போட்டிக்கான பரிசுகள் வழங்கப்பட்டன. இரவு உணவுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது
0 comments:
Post a Comment