வாராந்திர வகுப்பு – 17 ஏப்ரல் 2015
28 ஜமாத்தில் ஆகிர் 1436 ஹி () 17 ஏப்ரல் 2015 அன்று புனித மஸ்ஜிதுந்நபவியில்
இமாம் அப்துல்முஹ்ஸின் அல்காஸிம்  அவர்கள்
இறைவனின் பாதையில் போராடுதல்
என்ற தலைப்பில் ஆற்றிய குத்பா உரையின் கருத்துக்களின் சுருக்கத்தை தமிழில் மவ்லவி அப்துல் ஹாபிழ் கூறினார்கள்.

தொடர்ந்து பிக்ஹ் வகுப்பு நடைபெற்றது.

0 comments:

Post a Comment

 
Top