அல்ஹம்துலில்லாஹ்...
09 ஜுன் 2016 . (அ) 04 ரமளான் 1437  அன்று உம்ராவிற்கு  இஸ்லாமிய அழைப்பு மையம் சார்பாக தமிழ் பேசும் மக்கள்  அழைத்துச் செல்லப்பட்டனர். நபிவழியில் உம்ரா செய்யும் முறை தெளிவாக எடுத்துக் கூறப்பட்டு, தகுதிமிக்க மவ்லவிகளின் வழிகாட்டலுடன் அழைத்துச் செல்லப்பட்டது.




0 comments:

Post a Comment

 
Top