வாராந்திர வகுப்பு - 29 ஜுலை 2016 (அ) 24 ஷவ்வால் 1437

மதீனாவின் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம் , தமிழ் பேசும் இலங்கை , இந்திய மக்களுக்காக நடத்திய நிகழ்ச்சிகளில் சில...

மஸ்ஜிதுந்நபவியில் செய்யப்பட்ட குத்பா பிரசங்கத்தின் கருத்துக்களின் சாராம்சம் ( மவ்லவி ஹுசைன்)

முடிச்சுகளில் ஊதும் பெண்கள்--- விளக்கம் ----உரை (மவ்லவி ஹுசைன்)

தொடர் பிக்ஹ் வகுப்பு (மவ்லவி அப்துல்லாஹ்)

மதிய உணவுடன் நிகழ்ச்சி முடிந்தது.


0 comments:

Post a Comment

 
Top