மாதாந்திர நிகழ்ச்சி - முஹர்ரம் 1438

2016.10.21 (அ) 1438.01.20   அன்று மதீனா முனவ்வராவின் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையத்தின் தமிழ் பிரிவால் நடத்தப்பட்ட மாதாந்திர நிகழ்ச்சிகளில் சில...
“நரகத்தை பற்றிய எச்சரிக்கை” சிறப்புரை ( மவ்லவி. பஷீர்)
அறிவுப் போட்டி நிகழ்ச்சி (மவ்லவி ஸர்ஹான்)
சிறுவர் சிறுமியருக்கான நிகழ்ச்சி (மவ்லவி முராத்)
இரவு உணவுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.












0 comments:

Post a Comment

 
Top