09 முஹர்ரம் 1439 ,வெள்ளிக் கிழமை அன்று இலங்கை , இந்திய தமிழ் பேசும் மக்களுக்காகமதீனா முனவ்வராவின் இஸ்லாமிய நிலையத்தின் தமிழ் பிரிவு -ஆல் நடத்தப்பட்ட  நிகழ்ச்சிகள்....
  • சென்ற வார மஸ்ஜிதுந்நபவி ஜும்ஆ குத்பா வின் தமிழாக்கம் - (மவ்லவி. அப்துர்ரஊப் மதனி)
  • இந்த வார மஸ்ஜிதுந்நபவி ஜும்ஆ குத்பாவின் கருத்துச்சுருக்கம் - (மவ்லவி. அப்துர்ரஊப் மதனி)
  • நற்சிந்தனை - (மவ்லவி முஜாஹித் மதனி)
  • அல்குர்ஆஒ் அடிப்படை பயிற்சி வகுப்பு - (மவ்லவி பவாஸ் மதனி)


0 comments:

Post a Comment

 
Top