16 முஹர்ரம் 1439 , வெள்ளிக்கிழமை அன்று இலங்கை மற்றும் இந்திய தமிழ் பேசும் மக்களுக்காக மதீனா முனவ்வரா இஸ்லாமிய நிலையத்தின் தமிழ் பிரிவு சார்பாக நடத்தப்பட்ட மார்க்க விளக்க நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.
நடந்த நிகழ்ச்சிகளில் சில.
நடந்த நிகழ்ச்சிகளில் சில.
- தப்ஸீர் வகுப்பு - ஸுரா அந்நாஸ் - சிறு விளக்கம் ( மவ்லவி பவாஸ் மதனி)
- சிறப்புரை -தலைப்பு- இஸ்லாத்தின் பார்வையில் கணவன் ,மனைவி - (மவ்லவி அப்துர்ரஊப் மதனி)
- சிறுவர் சிறுமியர் பயிற்சி வகுப்பு - (மவ்லவி முஜாஹித் மதனி)
- குழந்தைகள் கலைநிகழ்ச்சி
- அறிவுப்போட்டி
0 comments:
Post a Comment