18 ரபிய்யுல் ஆகிர் 1439 , வெள்ளிக்கிழமை அன்று இலங்கை மற்றும் இந்திய தமிழ் பேசும் மக்களுக்காக மதீனா முனவ்வரா இஸ்லாமிய நிலையத்தின் தமிழ் பிரிவு சார்பாக நடத்தப்பட்ட மார்க்க விளக்க நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.
நடந்த நிகழ்ச்சிகளில் சில.
- வரவேற்புரை (மவ்லவி ஸாதிகீன்)
- அல்குர்ஆன் விளக்கவுரை- ஸுரத்துல் மஸத் ( மவ்லவி முஹம்மது பவாஸ் )
- சிறப்புரை -தலைப்பு- குழந்தைகள் எனும் அமானிதம் (மவ்லவி அப்துர்ரஊப் ஸுலைமான்)
- நபிமார்கள் வரலாறு -ஹூது நபி ( மவ்லவி ரிள்வான் தாஹிர்)
- சிறுவர் சிறுமியர் பயிற்சி வகுப்பு - (மவ்லவி முஜாஹித் யாஸீன் )
- குழந்தைகள் கலைநிகழ்ச்சி
- அறிவுப்போட்டி
- பரிசளிப்பு.
0 comments:
Post a Comment