21 ஜமாத்தில் ஆகிர் 1439 , வெள்ளிக்கிழமை அன்று இலங்கை மற்றும் இந்திய தமிழ் பேசும் மக்களுக்காக மதீனா முனவ்வரா இஸ்லாமிய நிலையத்தின் தமிழ் பிரிவு சார்பாக நடத்தப்பட்ட மார்க்க விளக்க நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.


நடந்த நிகழ்ச்சிகளில் சில.

  • பெரியவர்களுக்கான அறிவுத்திறன் போட்டிகள்.
  • வரவேற்புரை (மவ்லவி ரிள்வான் தாஹிர்)
  • அல்குர்ஆன் விளக்கவுரை- ஸுரத்துல் காபிரூன்  ( மவ்லவி முஹம்மது பவாஸ் )
  • சிறப்புரை -தலைப்பு- முஸ்லிமின் வாழ்வில் ஏகத்துவத்தின் முக்கியத்துவம் (மவ்லவி அப்துர்ரஊப் ஸுலைமான்)
  • சிறுவர் சிறுமியர் பயிற்சி வகுப்பு - (மவ்லவி முஜாஹித் யாஸீன் )
  • குழந்தைகள் கலைநிகழ்ச்சி 
  • மதீனாவாழ் மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கட்டுரை,மனனம், கேள்வி பதில் போட்டிகள் பற்றிய விளக்கம்
  • சிறுவர் சிறுமியர் தாங்கள் இவ்வாண்டு படித்தவை பற்றிய மேடை நிகழ்ச்சி
  • பரிசளிப்பு.
  • இரவு உணவு.













0 comments:

Post a Comment

 
Top