11 ஷஃபான் 1439 ,வெள்ளிக் கிழமை அன்று இலங்கை , இந்திய தமிழ் பேசும் மக்களுக்காக மதீனா முனவ்வராவின் இஸ்லாமிய நிலையத்தின் தமிழ் பிரிவு -ஆல் நடத்தப்பட்ட  நிகழ்ச்சிகள்....

  • சென்ற வார மஸ்ஜிதுந்நபவி ஜும்ஆ குத்பா வின் தமிழாக்கம் - (மவ்லவி. அப்துர்ரஊப் ஸுலைமான்)
  • இந்த வார மஸ்ஜிதுந்நபவி ஜும்ஆ குத்பாவின் கருத்துச்சுருக்கம் - (மவ்லவி. அப்துர்ரஊப் ஸுலைமான்)
  • நற்சிந்தனை ( மவ்லவி. முஜாஹித் யாஸீன்)
  • அகீதா வகுப்பு - அடிப்படை நான்கு சட்டங்கள் - தொடர் வகுப்பு
  • அல்குர்ஆன் அடிப்படை பயிற்சி வகுப்பு (மவ்லவி முஹம்மது பவாஸ் )



0 comments:

Post a Comment

 
Top