அல் மஃரி (Z)ஸ் 1441 ---மனனப் போட்டி அறிவி ப்பு
போட்டியில்
யார் பங்குபெறலாம்?
மதீனாவில்
தற்போது வசிக்கும் அல்லது முன்பு மதீனாவில் வசித்து தற்போது தாய்நாட்டில் இருக்கும்
நபர்கள்.
போட்டியில்
பங்குபெற எப்படி Register செய்யவேண்டும்.?
இதனுடன் அனுப்பப்பட்டுள்ள
Registration Form ஐ நிரப்பி ஜுலை 5ம் ((துல்காஃதா
14)) தேதிக்குள் submit செய்ய வேண்டும்.
Registration
Form ஐ நிரப்புவது எப்படி?
இந்த ஆன்லைன்
Form ஐ நிரப்ப கொடுக்கப்பட்டுள்ள link ஐ கிளிக் செய்தால் open ஆகும்.
பின்பு தேவையான விபரங்களை நிரப்பி
submit செய்ய வேண்டும்.
ஒரு குடும்பத்தில் பலர் பங்கேற்கும் பட்சத்தில்
ஒவ்வொரு போட்டியாளருக்கும் தனித்தனி Form ஐ
submit செய்ய வேண்டும். ஆனால் மொபைல் எண்
ஒரே எண்ணைத் தர வேண்டும்.
கொடுக்கும் மொபைல் எண் கண்டிப்பாக whatsapp
வசதியுடையதாக இருக்க வேண்டும்.
போட்டி
நடைபெறும் முறை மற்றும் காலம் என்ன?
Zoom போன்ற
இணையதள வழியாக துல்ஹஜ் மாதத்தின் முதல் வாரம் இன்ஷா அல்லாஹ் நடைபெறும்.
ஒவ்வொருவரும்
தன்னுடைய போட்டி தேதியை எப்படி அறிவது?
Registration Form ல் தாங்கள் நிரப்பிய மொபைல் எண்ணுக்கு whatsapp மூலம் அறிவிக்கப்படும்.
Registration
Form ஐ நிரப்பாமல் போட்டியில் கலந்து கொள்ள முடியுமா?
முடியாது.
ஹிஜ்ரி 1441 ம் ஆண்டின்
தொடக்கத்தில் அறிவித்தபடி ஒவ்வொரு மாதமும் கொடுக்கப்பட்ட குறிப்பேடுகளிலிருந்தே மனனப் போட்டி நடைபெறும் . மொத்த குறிப்பேடுகளும் மின்நூல் வடிவில் அனுப்பப்பட்டுள்ளது. கீழ்கண்ட இணையதளத்திலும் அதைக்காணலாம்.
https://madinatamil.blogspot.com/search/label/Al%20Ma%27riz
|
போட்டியாளர்களின் குரூப் மற்றும் மனனம்
செய்ய வேண்டியவை |
|||||
பிறந்த வருடம் |
பாலினம் |
குரூப் |
மனனம் செய்ய வேண்டியவை |
|||
குர்ஆன் |
ஹதீத் |
அவ்ராது |
||||
2018 2017 2016 |
ஆண் மற்றும் பெண் |
1 |
அந்நஜ்ம் ஸுரா வின் முதல் 15 வசனங்கள் |
ஏதேனும் 3 ஹதீத்கள்
. அரபி மூலம் மட்டும் |
ஏதேனும் 3 அவ்ராதுகள்
அவற்றை ஓத வேண்டிய சந்தர்ப்பங்களுடன் -அரபி மூலம் மட்டும் |
|
2015 2014 2013 |
ஆண் மற்றும் பெண் |
2 |
அந்நஜ்ம் ஸுரா வின் முதல் 28 வசனங்கள் |
ஏதேனும் 6ஹதீத்கள் . அரபி மூலம் மட்டும் |
ஏதேனும் 6 அவ்ராதுகள்
அவற்றை ஓத வேண்டிய சந்தர்ப்பங்களுடன் -அரபி மூலம் மட்டும் |
|
2012 2011 2010 |
ஆண் மற்றும் பெண் |
3 |
அந்நஜ்ம் ஸுரா வின் முதல் 34 வசனங்கள் |
அனைத்து 10 ஹதீத்கள் அரபி மூலம் மட்டும் |
அனைத்து 10 அவ்ராதுகள் அவற்றை ஓத வேண்டிய சந்தர்ப்பங்களுடன் -அரபி
மூலம் மட்டும் |
|
2009 2008 2007 |
ஆண் |
4
A |
அந்நஜ்ம் ஸுரா முழுவதும் |
அனைத்து 10 ஹதீத்களும் அவற்றின்
பொருளாக்கத்துடன் |
அனைத்து 10 அவ்ராதுகளும்,
அவற்றை ஓத வேண்டிய சந்தர்ப்பங்கள் மற்றும் பொருள், பலன்களுடன் |
|
பெண் |
4
B |
|||||
2006 அல்லது
அதற்கு முன் |
ஆண் |
5
A |
||||
பெண் |
5
B |
|||||
Maa sha Allah...
ReplyDelete