மதீனா முனவ்வராவின் இஸ்லாமிய நிலைய தமிழ்பிரிவு

நடத்தும்

அல் மஃரி (Z)ஸ்  1442  மனனப் போட்டி


ரிஜிஸ்ட்ரேஷன் பார்ம் -- லிங்க்

ரிஜிஸ்ட்ரேஷன் பார்ம்

போட்டியில் யார் பங்குபெறலாம்?

        மதீனாவில் தற்போது வசிக்கும் அல்லது முன்பு மதீனாவில் வசித்து தற்போது தாய்நாட்டில் அல்லது மற்ற ஊர்களில் இருக்கும் நபர்கள் கலந்து கொள்ளலாம்.

 

போட்டியில் பங்குபெற எப்படி Register செய்யவேண்டும்.?

        இதனுடன் அனுப்பப்பட்டுள்ள Registration Form ஐ நிரப்பி ஜுன்  25 ம் ((துல்காஃதா 15)) தேதிக்குள் submit செய்ய வேண்டும்.

 

Registration Form ஐ நிரப்புவது எப்படி?

        இந்த ஆன்லைன் Form ஐ நிரப்ப கொடுக்கப்பட்டுள்ள link ஐ கிளிக் செய்தால் open ஆகும். பின்பு தேவையான விபரங்களை நிரப்பி submit செய்ய வேண்டும்.

        ஒரு குடும்பத்தில் பலர் பங்கேற்கும் பட்சத்தில் ஒவ்வொரு போட்டியாளருக்கும்  தனித்தனி Form ஐ   submit செய்ய வேண்டும். ஆனால் வாட்ஸ் அப் எண் ஒரே எண்ணைத் தரலாம்.

        கொடுக்கும் மொபைல் எண் கண்டிப்பாக whatsapp வசதியுடையதாக  இருக்க வேண்டும்.

 

போட்டி நடைபெறும் முறை மற்றும் காலம் என்ன?

        Zoom போன்ற இணையதள வழியாக துல்காஃதா மாதத்தின் இறுதி வாரம் இன்ஷா அல்லாஹ் நடைபெறும்.

 

ஒவ்வொருவரும் தன்னுடைய போட்டி தேதியை எப்படி அறிவது?

          Registration Form ல் தாங்கள் நிரப்பிய  மொபைல் எண்ணுக்கு  whatsapp  மூலம் அறிவிக்கப்படும்.

 

Registration Form ஐ நிரப்பாமல் மனனப்போட்டியில் கலந்து கொள்ள முடியுமா?

        முடியாது.

எதை மனனம் செய்ய வேண்டும்?

        ஹிஜ்ரி 1442 ம்  ஆண்டின் தொடக்கத்தில்  அறிவித்தபடி ஒவ்வொரு மாதமும் கொடுக்கப்பட்ட  குறிப்பேடுகளிலிருந்தே மனனப் போட்டி நடைபெறும் . மொத்த குறிப்பேடுகளும் மின்நூல் வடிவில் அனுப்பப்பட்டுள்ளது.  








0 comments:

Post a Comment

 
Top