போட்டிக்கான
லிங்க் –
https://forms.office.com/r/hYfkk6BYKC
போட்டி நேரம் (லிங்க் செயல்படும் நேரம்) இன்ஷா அல்லாஹ்
26 மே
2023, வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் 6 மணி வரை (ஸவூதி நேரம்)
போட்டியில் எப்படி கலந்து கொள்ளலாம்?
போட்டி நேரத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக்
செய்து கலந்து கொள்ளலாம்.
போட்டியில் யார் கலந்து கொள்ளலாம்?
மதீனாவில் தற்போது வசிக்கும் அல்லது முன்பு வசித்த தமிழறிந்த
அனைவரும் கலந்து கொள்ளலாம்.
அனைத்து வயதினரும் , ஆண்கள் , பெண்கள் அனைவரும் கலந்து
கொள்ளலாம்.
போட்டியை பற்றிய மற்ற விபரங்கள்.
மொத்தம்
50 கேள்விகள் இருக்கும்.
கேள்விகளுக்கு
அதனுடன் கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் மிகச் சரியான ஒரு
விடையைத் தேர்வு
செய்ய வேண்டும்.
கேள்விகள்
அகீதா , குர்ஆன் ,ஸீரத்துந்நபி போன்ற பொதுவான தலைப்புகளிலும் , 1444 ம் வருடம் நடத்தப்பட்ட
வகுப்புகள் மற்றும் ரமலானில் நடந்த நற்சிந்தனை
வகுப்புகள் அகியவற்றிலிருந்தும் இருக்கும்
முந்தைய வருடங்களின் கேள்விகள், 1444 ம் வருடத்திய வகுப்புகள் அனைத்தையும்
எங்கு காணலாம்?
நமது இணையதளத்தில் காணலாம்.
இணையதள முகவரி https://madinatamil.blogspot.com
அனைவரும் போட்டிக்குத் தயாராகுங்கள்.
அல்லாஹ் நமது காரியங்களை இலேசாக்கித் தரட்டும்.
0 comments:
Post a Comment