அல்ஹம்துலில்லாஹ்.
1444 ம் ஆண்டுக்கான அல்மஃரிஸ் போட்டிகளில் வென்றவர்களுக்கு
பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா 13 ஜூலை2023 (அ) 25 துல்ஹஜ் 1444 அன்று சிறப்பாக
நடைபெற்று முடிந்தது.
மதீனா இஸ்லாமிய நிலையத்தின் தலைவர் அஷ்ஷெய்க் முபாரக் அலி
அல்ஹாரிதி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
0 comments:
Post a Comment