அல்ஹம்துலில்லாஹ் . 

மதீனா இஸ்லாமிய நிலையத்தில் தமிழ் மொழிக்கான நேரடி வகுப்புகள் அல்லாஹ்வின் பேருதவியால் வியாழக்கிழமை இரவு நடத்தப்பட்டது.



வகுப்பு 1 

தொடர் வகுப்பு -ஒரு முஸ்லிம் அறிந்திருக்க வேண்டிய விடயங்கள் - 01

வழங்கியவர் -  மவ்லவி . அப்துர்ரஊப்


வகுப்பு 2

நற்சிந்தனை - முஃமின்கள் சோதிக்கப்படுவர்.

வழங்கியவர் -  மவ்லவி . ஸைபுல்லாஹ்


0 comments:

Post a Comment

 
Top