அல்ஹம்துலில்லாஹ்.

20 ரஜப் 1445 அன்று  மாதாந்திர நிகழ்ச்சி நேரடியாக மதீனா இஸ்லாமிய நிலையத்தில் நடைபெற்றது

தலைமை -   அஷ்ஷைய்க் அப்துர்ரஊப் ஸுலைமான்

சிறப்புரை

தலைப்பு - இஸ்லாத்தின் பார்வையில் அநீதி

வழங்கியவர் - மவ்லவி. முஆத்



அல்மஃரிஸ் மனனப்போட்டி குறிப்பேடு விளக்கம்

வழங்கியவர் - மவ்லவி. உபைதுல்லாஹ் 



0 comments:

Post a Comment

 
Top