அல்ஹம்துலில்லாஹ் 


1445 ம் வருடத்திற்கான ரமளான் உம்ரா பயணத்திற்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் 14 மார்ச் 2024 (அ) 04 ரமளான் 1445 அன்று 2 பேரூந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டனர். 


அல்லாஹ்வின் உதவியால் பயணம் சிறப்பாக நடைபெற்றது . அனுபவமிக்க உலமாக்களின் வழிகாட்டுதலும் , சுவையான இப்தார் ஏற்பாடும் குறிப்பிடத்தக்கவையாகும்.





0 comments:

Post a Comment

 
Top