அல்ஹம்துலில்லாஹ். 19 ஜமாதுல் ஆகிர் 1446 வெள்ளிக்கிழமை அன்று மதீனா வாழ் தமிழறிந்த அன்பர்களுக்காக மஸ்ஜிதுந்நபலி மற்றும் அதைச் சூழ உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்களைப் பற்றிய விளக்கம் நேரடியாக விளக்கப்பட்டது.
குறிப்பாக
மஸ்ஜிதுந்நபவியின் சிறப்பு மற்றும் அதன் விஸ்தரிப்பு
ரவ்லா ஷரீப் சிறப்பு மற்றும், விளக்கம்
பகீஉல் ஹர்கத் பற்றிய விளக்கம்
மஸ்ஜிது ஙமாமா பற்றிய விளக்கம்
மஸ்ஜித் அபூபக்ர் பற்றிய விளக்கம்
மஸ்ஜித் அலி பற்றிய விளக்கம்
ஸகீபா பனீஸாயிதா பற்றிய விளக்கம்
பைரஹா கிணறு பற்றிய விளக்கம்
போன்றவைக் கூறப்பட்டன.
மவ்லவி . அப்துர்ரஊப் ஸுலைமான், மவ்லவி . முஹம்மது பவாஸ், மவ்லவி .ஸர்ஹான், மவ்லவி . முக்ஸித், மவ்லவி . முஆத் ஆகியோர் விளக்கமளித்தனர்.
0 comments:
Post a Comment