அல்ஹம்துலில்லாஹ் . 

மதீனா இஸ்லாமிய நிலையத்தில் தமிழ் மொழிக்கான நேரடி வகுப்புகள் அல்லாஹ்வின் பேருதவியால் வியாழக்கிழமை இரவு நடத்தப்பட்டது.

வகுப்பு 1 - தப்ஸீர் - ஸூரதுல் ஹுஜ்ராத் 
தொடர் வகுப்பு - தப்ஸீர் - ஸூரதுல் ஹுஜ்ராத் 
(
ஈமானிய உறவும், இருவருக்கு மத்தியில் சமரசத்தை ஏற்படுத்துவதின் அவசியமும்)

வழங்கியவர் -  மவ்லவி . அப்துல்லாஹ் அகீல்

வகுப்பு 2 - ஒவ்வொரு முஸ்லிமும் அறியவேண்டிய விடையங்கள் 

தொடர் வகுப்பு  -  ஒவ்வொரு முஸ்லிமும் அறியவேண்டிய விடையங்கள்

 ( ஹஜ்  : அதன் சட்டங்கள்)

வழங்கியவர்    -  மவ்லவி. அப்துர்ரஊப் ஸுலைமான்




0 comments:

Post a Comment

 
Top