அல்ஹம்துலில்லாஹ். எல்ல வல்ல ஏக இறைவனின் கிருபையால் 1446 ம் வருடத்திற்கான தழிழறிந்த மக்களுக்கான ரமளான் மாத உம்ரா மதீனா இஸ்லாமிய நிலைய அனுசரனையுடன் சிறப்பாக முடிந்தது.


06 மார்ச் 2025 (அ) 06 ரமளான் 1446 வியாழக்கிழமை மதீனாவிலிருந்து 2 பேரூந்துகளில் சென்று ,வெள்ளிக்கிழமை திரு்மப வந்தனர்.


சிறந்த மற்றும் சரியான வழிகாட்டுதலுடன் நல்ல முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது



0 comments:

Post a Comment

 
Top