அல்ஹம்துலில்லாஹ்....

20 ரபிய்யுல் அவ்வல் 1434 ஹி ( அ)  01 பிப்ரவரி 2013 அன்று மாதாந்திர நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

மவ்லவி முஹம்மது ஹுசைன் அவர்கள்

“ இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களும், அதன் பயன்களும்”

என்ற தலைப்பில் விரிவாக உறையாற்றினார்கள்.

அறிவுப்போட்டி 12 ன் வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

இரவு உணவுடன் நிகழ்ச்சி முடிந்தது.

0 comments:

Post a Comment

 
Top