அல்ஹம்துலில்லாஹ்....

21 ரஜப் 1434 ஹி (அ) 31 மே 2013 அன்று  மாதாந்திர நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

மவ்லவி ஹுசைன் அவர்கள்

“உஸ்மான் (ரலி) பற்றிய தவறான கருத்துக்களும், தக்க பதில்களும்”

என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அறிவுப் போட்டி 15-க்கான விடைகள் அறிவிக்கப்பட்டன. வெற்றி பெற்றோருக்கான பரிசுகள் வழங்கப்பட்டன.

இரவு உணவுடன் நிகழ்ச்சி முடிந்தது.



0 comments:

Post a Comment

 
Top