1) மிகப் பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.
2) விடைகளைக் குறிப்பிட்ட
பகுதியில் மட்டுமே தேடவும்
-------------------------------------------------------------------------------------------------------------------
ஜுஸ்வு 8
(ஸுரா 6 வசனம் 111
முதல் ஸுரா 7 வசனம் 87 வரை)
1) அல்லாஹ் எவருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை
a) இஸ்லாத்திற்காக விரிவாக்குகிறான்
b) பிரகாசமாக்குகிறான்
c) இலேசாக்குகிறான்
d) a & b
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
2) ”நான் உங்களிருவருக்கும் உபதேசம் செய்பவனாக இருக்கிறேன்”- கூறியது
a) மூஸா நபி b) இப்லீஸ்
c) ஸாலிஹ் நபி d) லூத் நபி
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
3) விரிந்த தேகத்தையுடையவர்கள்
a) பனூ இஸ்ராயீல் b) ஸமூது
c) ஆது d) சிகரவாசிகள்
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
4) கால்நடைகளின் வயிற்றிலுள்ளவை ------க்கு சொந்தம் என வழிதவறியோர்
கூறுகின்றனர்
a) சிலைகளுக்கு b)
ஜின்களுக்கு
c) புரோகிதர்களுக்கு d) ஆண்களுக்கு
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
5) பெண் ஒட்டகம் அத்தாட்சியாக அனுப்பப்பட்டது எந்த கூட்டத்திற்கு?
a) ஆது b)
ஸமூது
c) லூத் d)
மத்யன்
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
6) ”எங்கள் இரட்சகனே! எங்களுக்கு எதிராக நாங்களே சாட்சி கூறுகிறோம்”
– கூறுவது
a) மனித இனம் b)
ஜின் இனம்
c) ஸமூது d) a & b
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
7) “என்னுடைய சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள்“
– கூறியது
a) நூஹ் நபி b) ஹுத் நபி
c) ஸாலிஹ் நபி d)
ஷுஐப் நபி
e) அனைத்தும்
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
8) யூதர்கள் மீது தடை செய்யப் பட்டது
a) மாட்டின் முதுகு சுமந்துள்ள
கொழுப்பு
b) நகத்தையுடைய அனைத்தும்
c) ஆட்டின் எலும்போடு கலந்தவை
d) a & c
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
9) ஸமூது கூட்டம் அழிக்கப்பட்டது எதனால்?
a) கல்மாரி b) வெள்ளம்
c) புயல் காற்று d)
பூகம்பம்
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
10) “அல்லாஹ்வின் சாந்தி உங்கள் மீது உண்டாகட்டும்” என சுவனவாசிகளை
நோக்கி கூறுபவர்
a) ஜிப்ரீல் b) மீக்காயீல்
c) சிகரவாசிகள் d)
மாலிக்
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
11) ஆது கூட்டத்தினரின் நபி
a) ஹுத் b) ஆத்
c) ஸமூத் d) லூத்
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
12) ---- மற்றும் ----- ல் ஒரு பாகத்தை அல்லாஹ்விற்கென்றும்
இணையாளர்களுக்கென்றும் அநியாயகாரர்கள் பிரிக்கின்றனர்
a) விளைச்சல் , குழந்தைகள்
b) விளைச்சல் , கால்நடைகள்
c) குழந்தைகள் , கால்நடைகள்
d) அனைத்தும்
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
13) உங்கள் இரட்சகனை ----ஆகவும் -----ஆகவும் அழையுங்கள்
a) சத்தமாக , மெதுவாக b) பணிவு , மெதுவாக
c) உறுதி , சத்தமாக d) அனைத்தும்
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
14) மிக்க மேலான ஆடை
a) தர்மம் செய்த ஆடை
b) உடுத்தி கிழித்த ஆடை
c) ஹலாலான பொருளால் வாங்கிய
ஆடை
d) பயபக்தி
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
15) ஒரு நன்மை செய்தால்
a) 10 நன்மை உண்டு b) 1 நன்மை உண்டு
c) 70 நன்மை உண்டு d) 100 நன்மை உண்டு
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
----------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------
ஜுஸ்வு 9
(ஸுரா 7 வசனம் 88
முதல் ஸுரா 8 வசனம் 40 வரை)
16) எங்கள் இரட்சகன் தன் அறிவால் எல்லா பொருட்களையும் சூழ்ந்திருக்கிறான்
என கூறியது
a) ஷுஐப் நபி b) மூஸா நபி
c) முஹம்மது நபி d) அனைத்தும்
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
17) மனிதர்களில் முஸ்லிம்களுக்கு மட்டுமே முஹம்மது நபி தூதராக
அனுப்பபட்டுள்ளார்
a) சரி b) தவறு
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
18) நிராகரிப்போரின் தொழுகை
a) சீட்டியடிப்பது,கைதட்டுவது b) படுத்து உருள்வது
c) வலம் வருவது d)
a & c
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
19) மூஸா நபி , பிர்அவ்ன் சமூகத்திற்கான அத்தாட்சிகள்
a) உடும்பு b) வெட்டுக்கிளி
c) பேன் d) அனைத்தும்
e) b & c
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
20) திட்டமாக ஜின்களிளும், மனிதர்களிளும் அநேகர் ------காக
படைக்கப் பட்டுள்ளனர்
a) வணக்கம் b) நரகம்
c) போர் d) அனைத்தும்
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
21) அன்ஃபால் ----க்கு
சொந்தம்
a) அல்லாஹ் b) தூதர்
c) போர் தளபதி d)
a & b
e) அனைத்தும்
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
22) பிர்அவ்னுக்கு மூஸா நபி காட்டிய முதல் அற்புதம்
a) வறுமை b) வெட்டுக்கிளி
c) கைத்தடியை பாம்பாக்கல் d)
புயல்காற்று
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
23) “ஆம்! அல்லாஹ்தான் எங்கள் இரட்சகன்” என சாட்சியம் கூறியிருப்போர்
a) முஸ்லிம்கள் b) ஆதமின் மக்கள்
c) மலக்குகள் d) ஏதுமில்லை
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
24) “நீங்கள் உங்களுடைய இணையாளர்களை அழையுங்கள்.பிறகு சூழ்ச்சி
செய்யுங்கள்” என கூற கட்டளையிடப் பட்டவர்
a) மூஸா நபி b) ஹாரூன் நபி
c) முஹம்மது நபி d)
ஜிப்ரீல்
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
25) மூஸா நபி இறைவனிடம் பேச சென்றபோது அவரது பிரதிநிதியாக
விட்டுசென்றது
a) 12 தலைவர்கள் b)
70 ஆண்கள்
c) மூஸா நபியின் சகோதரர் d) ஏதுமில்லை
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
26) இரட்சகா! எங்கள் மீது பொறுமையை பொழிவாயாக!முஸ்லிம்களாக
எங்களை கைப்பற்றுவாயாக! என கூறியது
a) மூஸா நபி , ஹாரூன் நபி
b) ஈமான் கொண்ட சூனியக்காரர்கள்
c) பனூ இஸ்ராயீல்
d) முஹாஜிர்கள்
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
27) குர்ஆன் ஓதப்பட்டால்
a) திரும்ப ஓத வேண்டும்
b) செவி தாழ்த்தி கேட்க
வேண்டும்
c) வாய் பொத்தி அமைதி காக்க
வேண்டும்
d) அனைத்தும் e)
b & c
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
28) இப்பகுதியில் அல்லாஹ் முஹம்மது நபியை உம்மி நபி (எழுத்தாற்றல்
அற்றவர்) என்கிறான்
a) சரி b) தவறு
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
29) முஹம்மது நபி காஃபிர்களுக்கு மத்தியில் இருக்கும் நிலையில்
காஃபிர்கள் அழிக்கப்படலாம்
a) சரி b) தவறு
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
30) மூஸாநபிக்கு ----ல் நல்லுபதேசமும், விளக்கமும் எழுதி
கொடுக்க பட்டது
a) கல் b) காகிதம்
c) களிமண் d) பலகை
0 comments:
Post a Comment