19 ஷஃபான் 1434ஹி (அ) 28 ஜூன் 2013 அன்று ஷஃபான் மாத நிகழ்ச்சி

“ ரமளானை வரவேற்போம் ”

என்ற தலைப்பில் மவ்லவி அப்துர்ரஊப் , மவ்லவி ஸர்ஹான் , மவ்லவி அம்ஜத் அவர்களால் விரிவாக நடத்தப்பட்டது.
அறிவுப்போட்டிக்கான பரிசுகள் வழங்கப்பட்டன.
இரவு உணவுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.








0 comments:

Post a Comment

 
Top