ரமளான் இஃப்தார் நிகழ்ச்சி , அல்குர்ஆன் மனனப்போட்டி-19 ஜூலை 2013 அல்ஹம்துலில்லாஹ்.... 10 ரமளான் 1434ஹி (அ) 19 ஜூலை 2013 அன்று ரமளான் இஃப்தார் நிகழ்ச்சி மற்றும் அல்குர்ஆன் மனனப்போட்டி நடைபெற்றது. சிறுவர், சிறுமியர் தங்கள் அல்குர்ஆன் மனனத்திறமைகளை வெளிப்படுத்தினர் . தொடர்ந்து மவ்லவி அம்ஜத் அவர்கள் உரையாற்றினார்கள். தொடர்ந்து இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
0 comments:
Post a Comment