வாராந்திர வகுப்பு - 29 நவம்பர் 2013 26 முஹர்ரம் 1435 ஹி (அ) 29 நவம்பர் 2013 அன்று புனித மஸ்ஜிதுந்நபவியில் இமாம் அலி அப்துர்ரஹ்மான் அல்ஹுதைபி அவர்கள் “முஹம்மது நபியின் அழகிய குணங்கள்” என்ற தலைப்பில் ஆற்றிய குத்பா உரையின் கருத்துக்களின் சுருக்கத்தை மவ்லவி அம்ஜத் தமிழில் கூறினார்கள்.
0 comments:
Post a Comment