Ø விடைகளை
அல்குர்ஆன் 2 ; 142
முதல் 2 ; 252
முடிய உள்ள வசனங்களில் மட்டுமே தேட வேண்டும்.
Ø விடை
கண்டுபிடித்த ஸுரா , வசன
எண்(கள்) எழுத வேண்டும்.
Ø மிகப்
பொருத்தமான ஒரு விடையை தேர்ந்தெடுக்கவும். அல்லது சரியான விடையை எழுதவும்.
-------------------------------------------------------
1) நிராகரிப்பாளர்களுக்கு அலங்கரிக்கப்பட்டிருப்பது...
A) தங்கம் B)
பணம்
C) உலக
வாழ்வு D) இணை
விடை – ஸுரா எண்(கள்)- வசன எண்(கள்)-
2) அல்லாஹ், மலக்குகள்,
மனிதர்கள் அனைவருடைய சாபத்துக்கும் உட்பட்டவன் யார்?
A) முனாபிக் B) பவி
C) காபிர் D) அநியாயக்காரன்
விடை – ஸுரா எண்(கள்)- வசன எண்(கள்)-
3) அல்லாஹ் ஐங்காலத் தொழுகையை பேணிக்கொள்ளுமாறு கூறிவிட்டு
அவற்றில் ஒரு தொழுகையை குறிப்பிட்டு கூறுகிறான். அது எது?
A) சுபுஹ் B) லுஹர்
C) அஸர் D) இஷா
விடை – ஸுரா எண்(கள்)- வசன எண்(கள்)-
4) கணவன் இறந்துவிட்ட பெண் இருக்கவேண்டிய (இத்தா)
எதிர்பார்ப்புகாலம்?
A) 3 மாதம் B)
4 மாதம்
C) 4 மாதம்
10 நாள் D) 9 மாதம்
விடை – ஸுரா எண்(கள்)- வசன எண்(கள்)-
5) நோன்பின் மூலம் எதிர்பார்க்கப்படும் மிக முக்கிய பலன்
A) ஆரோக்கியம் B) பயபக்தி
C) பொறுமை D) சகிப்பு
விடை – ஸுரா எண்(கள்)- வசன எண்(கள்)-
6) மீட்டிக்கொள்ள உரிமை பெற்ற தலாக்
A) 1 தடவை B) 2
தடவை
C)
3 தடவை D) அளவில்லை
விடை – ஸுரா எண்(கள்)- வசன எண்(கள்)-
7) பழிவாங்கும் சட்டத்தில் (கொலைக்கு கொலை செய்வதில்)
மனிதனுக்கு -------- உள்ளது?
A) மரணம் B) அழிவு
C) வாழ்வு D) நிம்மதி
விடை – ஸுரா எண்(கள்)- வசன எண்(கள்)-
8) மூன்றுமுறை தலாக் சொல்லப்பட்டவள் (தலாக் கொடுத்த கணவனுக்கு)
A) நிரந்தர ஹராம்
B)
வேறு
ஒருவரை திருமணம் செய்யும் வரை ஹராம்
C) இத்தா
முடியும் வரை ஹராம்
D) இத்தா முடிந்தபின் ஹராம்
விடை – ஸுரா எண்(கள்)- வசன எண்(கள்)-
9) தாலூத்தின் படையினர் சோதிக்கப்பட்டது?
A) நீரூற்றைக் கொண்டு B) காற்றைக் கொண்டு
C) ஆற்றைக்
கொண்டு D) கடலைக் கொண்டு
விடை – ஸுரா எண்(கள்)- வசன எண்(கள்)-
10) தனது நபியிடம் எங்களுக்கு ஒரு அரசனை அனுப்பி வையும்,
அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுவோம் எனக்கூறிய கூட்டம்
A) யூதர்கள் B) கிருத்தவர்கள்
C) இஸ்ராயீலின்
மக்கள் D) காபிர்கள்
விடை – ஸுரா எண்(கள்)- வசன எண்(கள்)-
11) (விசுவாசிகளே) பயம் மற்றும் பசியிலிருந்து ஏதாவது ஒன்றைக்
கொண்டும், ----------- , --------- , ---------- ஆகியவற்றில் குறைவைக் கொண்டும்
நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம்.
விடை –
ஸுரா எண்(கள்)- வசன எண்(கள்)-
12) அல்லாஹ் பன்றியின் மாமிசத்தைப் போல் ஹராம் ஆக்கிய இரு விஷயங்களை கூறுக.
விடை –
ஸுரா எண்(கள்)- வசன எண்(கள்)-
13) ரமளான் மாதம் நோன்பை விட்டு விட்டு வேறு மதாங்களில் பிடிக்க
அனுமதியுள்ள இருவரைக் கூறுக.
விடை –
ஸுரா எண்(கள்)- வசன எண்(கள்)-
14) ஹஜ்ஜில் (இஹ்ராமுடைய நிலையில்) நோய் அல்லது தலையில்
தொந்தரவு தரக்கூடிய ஒன்றின் காரணமாக முடியைக் களைந்தவரின் பரிகாரம் என்ன?
விடை –
ஸுரா எண்(கள்)- வசன எண்(கள்)-
15) உங்களிலிருந்து எவரேனும் தன் மார்க்கத்தை விட்டு மதம் மாறி
------------------------- அவர்களின் செயல்கள் இம்மையிலும் மறுமையிலும் அழிந்து
விடும்.
விடை –
ஸுரா எண்(கள்)- வசன எண்(கள்)-