அல்ஹம்துலில்லாஹ்....

 11 ஜூலை 2014  அன்று இந்திய மற்றும் இலங்கையின் தமிழ் பேசும் மக்களுக்கான இப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. சுமார் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
   முதலில் மவ்லவி ஹுசைன் மற்றும் மவ்லவி அப்தர்ரஊப்   இருவரும் ரமலான், தவ்பா ஆகியவற்றைப் பற்றி பேசினார்கள்.

 தொடர்ந்து இப்தார் நடைபெற்றது.
சொற்பொழிவின் போது

ஆண்கள் கூட்டத்தின் ஒரு பகுதி

ஆண்கள் இப்தார் பகுதி 1

ஆண்கள் இப்தார் பகுதி 2

ஆண்கள் இப்தார் பகுதி 3

0 comments:

Post a Comment

 
Top