அல்ஹம்துலில்லாஹ் ...
ரமலான் 5,6 தேதிகளில் புனித உம்ரா பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரண்டு பஸ்களில் சுமார் 90 பேர் உம்ராவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

புறப்படும் முன் நபிவழியில் உம்ரா செய்முறை தெளிவாக கூறப்பட்டது. பஸ்களிலும் மீண்டும் தெளிவுபடுத்தப்பட்டது.




0 comments:

Post a Comment

 
Top