ரமளான் உம்ரா 1436 ஹி





அல்ஹம்துலில்லாஹ்… 19 ஜுன் 2015 (அ) 02 ரமளான் 1436 அன்று 2 பேருந்துகளில் உம்ராவிற்கு மக்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். மிச்சிறப்பான முறையில் உம்ராவின் செயல்முறைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டன. தங்குமிடம் , உணவு வசதிகளும் நன்றாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

0 comments:

Post a Comment

 
Top