மாதாந்திர நிகழ்ச்சிஷவ்வால் 1436
15 ஷவ்வால் 1436 ஹி () 31 ஜூலை 2015 அன்று மாதாந்திர நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
மவ்லவி அப்துர்ரஊப்
நன்மையான இறுதி முடிவு
என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.
அறிவுப் போட்டிக்கான பரிசுகள் வழங்கப்பட்டன.
இரவு உணவுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது





0 comments:

Post a Comment

 
Top