வாராந்திர வகுப்பு – 18 டிசம்பர் 2015
07 ரபிய்யுல் அவ்வல் 1437 ஹி () 18 டிசம்பர் 2015 அன்று புனித மஸ்ஜிதுந்நபவியில்
இமாம் ஹுசைன் ஆலுஷ்ஷெய்க்     அவர்கள்
அல்லாஹ்வின் பாதுகாப்பு.”
என்ற தலைப்பில் ஆற்றிய குத்பா உரையின் கருத்துக்களின் சுருக்கத்தை தமிழில் மவ்லவி அப்துல்ஹபிழ் கூறினார்கள்.
அத்துடன் “முஹம்மது நபியின் வாழ்க்கை வரலாறு” தொடர் வகுப்பும், “இஸ்லாமிய பொருளாதாரம்” பற்றிய பிக்ஹ் தொடர் வகுப்பும் நடைபெற்றன.

மதிய உணவுடன் நிகழ்ச்சி இனிதே முடிந்தது.

0 comments:

Post a Comment

 
Top