வாராந்திர வகுப்பு – 18 மார்ச் 2016

18 மார்ச் 2016 (அ) 09 ஜமாத்துல் ஆகிர் 1437 அன்று,

இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம்-( மதீனா கிளை)  சார்பாக தமிழ் பேசும் இலங்கை, இந்திய மக்களுக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளில் சில…

Ø       மஸ்ஜிதுந்நபவியில் நடைபெற்ற ஜும்ஆ குத்பாவின் கருத்துக்களின் சாராம்சம். (மவ்லவி அப்துர்ரஊப்)

Ø      இஸ்லாமிய பொருளாதாராம் –தொடர் பிக்ஹ் வகுப்பு.(மவ்லவி நபாயிஸ்)

Ø          கேள்வி பதில் போட்டி நிகழ்ச்சி


மதிய உணவுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது




0 comments:

Post a Comment

 
Top