வாராந்திர வகுப்பு - 15 ஏப்ரல் 2016 (அ) 08 ரஜப் 1437

மதீனாவின் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம் , தமிழ் பேசும் இலங்கை , இந்திய மக்களுக்காக நடத்திய நிகழ்ச்சிகளில் சில...

மஸ்ஜிதுந்நபவியில் செய்யப்பட்ட குத்பா பிரசங்கத்தின் கருத்துக்களின் சாராம்சம் ( மவ்லவி லரீப்)

தொடர் பிக்ஹ் வகுப்பு ( மவ்லவி ஹபீல்)

முஹம்மது நபியின் வாழ்க்கை வரலாற்றுத் தொடர் (மவ்லவி ஹுசைன்)

மதிய உணவுடன் நிகழ்ச்சி முடிந்தது.

0 comments:

Post a Comment

 
Top