மாதாந்திர நிகழ்ச்சி - 22 ஏப்ரல் 2016 (அ) 15 ரஜப் 1437

மதீனாவின் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம் , தமிழ் பேசும் இலங்கை , இந்திய மக்களுக்காக நடத்திய நிகழ்ச்சிகளில் சில...

”அருட்கொடைகள்” என்ற தலைப்பில் சிறப்புரை (மவ்லவி ஸர்ஹான்)

அல்குர்ஆன் ஸுராக்களை திருத்தமாக ஓதப்பயிற்சி  ( மவ்லவி இர்பான்)

அறிவுப்போட்டி நிகழ்ச்சி (மவ்லவி ஸர்ஹான்)

சிறுவர், சிறுமியருக்கான தர்பியா வகுப்புகள் (மவ்லவி முராத்)

இரவு உணவுடன் நிகழ்ச்சி முடிந்தது.



0 comments:

Post a Comment

 
Top