16 / துல்காஃதா / 1440 ,வெள்ளிக் கிழமை அன்று இலங்கை இந்திய தமிழ் பேசும் மக்களுக்காக மதீனா முனவ்வராவின் இஸ்லாமிய நிலையத்தின் தமிழ் பிரிவு -ஆல் நடத்தப்பட்ட  நிகழ்ச்சிகள்....

  • சென்ற வார மஸ்ஜிதுந்நபவி ஜும்ஆ குத்பா வின் தமிழாக்கம் - (மவ்லவி. அப்துர்ரஊப் ஸுலைமான் )
  • இந்த வார மஸ்ஜிதுந்நபவி ஜும்ஆ குத்பாவின் கருத்துச்சுருக்கம் - (மவ்லவி. அப்துர்ரஊப் ஸுலைமான்)
  • ஹஜ் சிறப்பு வகுப்பு (மவ்லவி. முஹம்மது பவாஸ்)
  • நற்சிந்தனை (மவ்லவி. ரிள்வான் தாஹிர்)





0 comments:

Post a Comment

 
Top