அல்ஹம்துலில்லாஹ் .
மதீனா இஸ்லாமிய நிலையத்தில் தமிழ் மொழிக்கான நேரடி வகுப்புகள் அல்லாஹ்வின் பேருதவியால் வியாழக்கிழமை இரவு நடத்தப்பட்டது.
வகுப்பு 1 நற்சிந்தனை
தொடர் வகுப்பு -ஒரு முஸ்லிம் அறிந்திருக்க வேண்டிய விடயங்கள் -
ஒவ்வொரு முஸ்லிமும் அறியவேண்டிய விடையங்கள். காலுரையின் மீது மஸ்ஹு செய்தல்.
வழங்கியவர் - மவ்லவி . அப்துர்ரஊப்
வகுப்பு 2
தொடர் வகுப்பு - துல் ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள்.
வழங்கியவர் - மவ்லவி . ஸைபுல்லாஹ் இஸ்மத்
0 comments:
Post a Comment