அல்ஹம்துலில்லாஹ் . 

மதீனா இஸ்லாமிய நிலையத்தில் தமிழ் மொழிக்கான நேரடி வகுப்புகள் அல்லாஹ்வின் பேருதவியால் வியாழக்கிழமை இரவு நடத்தப்பட்டது.

வகுப்பு 1 நற்சிந்தனை

தொடர் வகுப்பு -ஒரு முஸ்லிம் அறிந்திருக்க வேண்டிய விடயங்கள் - 

ஒவ்வொரு முஸ்லிமும் அறியவேண்டிய விடையங்கள்.  தயம்மும் அதன் சட்டங்களும்.

வழங்கியவர் -  மவ்லவி . அப்துர்ரஊப்

வகுப்பு 2

தொடர் வகுப்பு - இஸ்லாத்தின் பார்வையில் உழைப்பு.

வழங்கியவர் -  மவ்லவி . முக்ஸித் 

0 comments:

Post a Comment

 
Top