அல்ஹம்துலில்லாஹ் . 

மதீனா இஸ்லாமிய நிலையத்தில் தமிழ் மொழிக்கான நேரடி வகுப்புகள் அல்லாஹ்வின் பேருதவியால் வியாழக்கிழமை இரவு நடத்தப்பட்டது.

வகுப்பு 1 ஒரு முஸ்லிம் அறிந்திருக்க வேண்டிய விடயங்கள்

தொடர் வகுப்பு -ஒரு முஸ்லிம் அறிந்திருக்க வேண்டிய விடயங்கள் 

(தஹாரா - சுத்தம் ) ஹைழ், நிபாஸ் பற்றிய சட்டங்கள்.

வழங்கியவர் -  மவ்லவி . அப்துர்ரஊப்

வகுப்பு 2- தப்ஸீர் - ஸுரத்துந் நூர்

தொடர் வகுப்பு - தப்ஸீர் - ஸுரத்துந் நூர் 

(முன்னுரை)

வழங்கியவர் -  மவ்லவி . ஸைபுல்லாஹ்

0 comments:

Post a Comment

 
Top