அல்ஹம்துலில்லாஹ்.. 


19 முஹர்ரம் 1446 , வியாழக்கிழமை மாலை , மதீனா இஸ்லாமிய நிலையத்தில் மாதாந்திர மார்க்க விளக்க வகுப்பு நடைபெற்றது.







தலைமை  - மவ்லவி அப்துர்ரஊப் ஸுலைமான்.


சிறப்புரை

தலைப்பு -  ஒழுக்கத்தின் முக்கியத்துவம்.

வழங்கியவர் - மவ்லவி . அப்துல்லாஹ் அகீல்





அல்மஃரிஸ் மனனப் போட்டி குறிப்பேடு - விளக்கம்

குறிப்பேடு இலக்கம் -  01

வழங்கியவர் - மவ்லவி . உபைதுல்ஹலீம்.




0 comments:

Post a Comment

 
Top