அல்ஹம்துலில்லாஹ் .
மதீனா இஸ்லாமிய நிலையத்தில் தமிழ் மொழிக்கான நேரடி வகுப்புகள் அல்லாஹ்வின் பேருதவியால் வியாழக்கிழமை இரவு நடத்தப்பட்டது.
வகுப்பு 1 - தப்ஸீர் - ஸூரதுல் ஹுஜ்ராத்
தொடர் வகுப்பு - தப்ஸீர் - ஸூரதுல் ஹுஜ்ராத்
(அறிமுகம்... ஒழுக்கம்)
(அறிமுகம்... ஒழுக்கம்)
வழங்கியவர் - மவ்லவி . முக்ஸித்
வகுப்பு 2 - ஒவ்வொரு முஸ்லிமும் அறியவேண்டிய விடையங்கள்
தொடர் வகுப்பு - ஒவ்வொரு முஸ்லிமும் அறியவேண்டிய விடையங்கள்
( இரு பெருநாள் தொழுகை / ஸலாதுல் குஸூப் "கிரகணத்தொழுகை" )
வழங்கியவர் - மவ்லவி. அப்துர்ரஊப் ஸுலைமான்
நிகழ்ச்சி 3 - சிறப்பு வினா விடைப் போட்டி - 1446 ம் வருடத்தின் முதல் 6 மாத வகுப்புகளிலிருந்து..
0 comments:
Post a Comment